சிக்கலான போக்குவரத்து 'சிக்னல்'

Update: 2026-11-29 06:45 GMT

சென்னை துரைப்பாக்கம், ஒக்கியம் பேட்டை அருகே உள்ள சந்திப்பில் பல நாட்களாக போக்குவரத்து 'சிக்னல்' எந்திரம் பழுதாகியுள்ளது. இதனால் அந்த பகுதியில் சாலையை கடக்கும் பாதசாரிகள் சிரமம் அடைகின்றனர். மேலும் இதனால் விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள், விரைந்து நடவடிக்கை எடுக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை வைக்கின்றனர்.

மேலும் செய்திகள்