ஆன்லைனில் கட்டணம் செலுத்தும் வசதி

Update: 2024-03-10 16:02 GMT

புதுவை நகர் பகுதியில் குடிநீர் கட்டணம், வீட்டு வரி ஆன்லைன் மூலம் செலுத்த நகராட்சி நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. ஆனால் கிராமப்புறங்களை உள்ளடக்கிய கொம்யூன் பஞ்சாயத்துகளில் இந்த வசதி இல்லை. பாகூர் கொம்யூன் பஞ்சாயத்தில் ஆன்லைன் மூலம் வீட்டு வரி செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்