மின்கம்பத்தில் படர்ந்துள்ள செடிகள்

Update: 2024-01-07 16:33 GMT

புதுவை உப்பளம் துறைமுகத்தில் உள்ள மின்மாற்றி, மின்கம்பத்தில் செடிகள் வளர்ந்து, படந்துபோய் உள்ளது. இதனால் மின்கசிவு ஏற்பட்டு, அசம்பாவிதம் ஏற்படும் நிலை உள்ளது. மின்கம்பத்தின் மீது படந்துள்ள செடிகள் அகற்றப்படுமா?

மேலும் செய்திகள்