தெரு நாய் தொல்லை

Update: 2024-01-07 16:32 GMT

புதுவை நகர பகுதியில் குடியிருப்பு பகுதியில் தெருநாய்கள் அதிகரித்து வருகிறது. இவை தெருவில் கூட்டம் கூட்டமாக சுற்றித்திரிவது பள்ளி மாணவ-மாணவிகளுக்கு அச்சுறுத்தலாக உள்ளது. நாய் தொல்லையை கட்டுப்படுத்த நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?

மேலும் செய்திகள்