மூடப்படாத சாக்கடை வாய்க்கால்

Update: 2023-12-17 17:16 GMT

பாகூர் கீழ்பரிக்கல்பட்டு பள்ளிக்கூட வீதியில் பொது சேவை மையம் எதிரில் சாக்கடை வாய்க்கால் மூடப்படாமல் திறந்து வெளியில் உள்ளது. இதனால் பள்ளி குழந்தைகள், முதியோர்கள் தவறி விழும் அபாயம் உள்ளது. விபரீதம் ஏதும் ஏற்படுவதற்கு முன்பு சாக்கடை வாய்க்கால் மூடப்படுமா?

மேலும் செய்திகள்