சேதமடைந்த பெயர் பலகை

Update: 2023-12-10 15:45 GMT

புதுவை உப்பளம் இந்திராகாந்தி விளையாட்டு மைதானத்தின் முன்பகுதியில் வைக்கப்பட்டுள்ள பெயர் பலகை சேதம் அடைந்து காணப்படுகிறது. இதில் பல எழுத்துக்கள் காணவில்லை. இதனை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்