நாய்கள் தொல்லை

Update: 2023-12-10 15:44 GMT

புதுவை கடற்கரை, சட்டசபை அருகில் நாய்கள் கூட்டம், கூட்டமாக சுற்றி வருகிறது. இதனால் சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். எனவே நாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுமா?

மேலும் செய்திகள்