சாலை சீரமைக்கப்படுமா?

Update: 2026-09-06 07:21 GMT

திருவள்ளூர் மாவட்டம், ஆவடி வட்டம் நடுகுத்தகை பகுதியில் உள்ள அரசினர் நடுநிலைப்பள்ளி அங்கன்வாடி செல்லும் பிள்ளையார் கோவில் தெரு சாலை குண்டும் குழியுமாக சேதமடைந்து உள்ளது. இதனால் மழைக்காலங்களில் மழைநீர் சாலையில் தேங்கி நிற்கிறது. இதனால் நோய்பரவும் இருப்பதால் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மேலும் செய்திகள்