வேகத்தடை அமைக்க வேண்டும்

Update: 2026-08-30 19:28 GMT

கலவை-திமிரி சாலை, ஆற்காடு-ஆரணி சாலை, ஆரணி-ஆற்காடு சாலைகள் ஒன்றாகக் கூடும் இடத்தில் திமிரி ஊராட்சி ஒன்றிய அலுவலக பகுதி உள்ளது. அதில் ஆற்காடு-ஆரணி சாலையில் வேகத்தடை அமைக்க வேண்டும். வேகத்தடை அமைத்தால் விபத்துகளை தடுக்கலாம். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வேகத்தடை அமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?

-மோகன், திமிரி. 

மேலும் செய்திகள்