திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி அருகே தோக்கியம் ஊராட்சி நாரியூர் கூட்ரோடு முதல் கனகநாச்சியம்மன் கோவிலுக்கு செல்லும் சாலை மிக மோசமான நிலையில் உள்ளது. இதனால் அந்தப் பகுதியில் உள்ள மக்கள் சிரமப்படுகின்றனர். எனவே சேதமடைந்த சாலையை அகற்றி விட்டு புதிய சாலை அமைக்கப்படுமா?
-மணி, சமூக ஆர்வலர், தோக்கியம்.