குண்டும் குழியுமான சாலை

Update: 2026-08-30 19:26 GMT

தென்காசி மாவட்டம் கடையம் எல்லைக்குட்பட்ட எல்லைப்புலி ரவுண்டானா முதல் பொட்டல் புதூர் வரை செல்லும் சாலை மிகவும் குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் இப்பகுதியில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு உயிரிழப்புகளும் ஏற்படுகிறது. எனவே இந்த சாலையை சரி செய்து தருமாறு வேண்டுகிறேன் 

மேலும் செய்திகள்