சேதமடைந்த சாலை

Update: 2026-08-30 17:34 GMT

ஈரோடு சத்தி ரோட்டில் வாகன ஷோரூம் அருகே உள்ள சாலை சேதமடைந்து மோசமாக காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு சென்று வருகிறார்கள். விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சாரங்கம், ஈரோடு.

மேலும் செய்திகள்