ஈரோடு கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே பிருந்தா வீதியில் உள்ள சாலை ஆங்காங்கே சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக வாகன ஓட்டிகள் தட்டுத்தடுமாறி சென்று வருகின்றனர். சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?