குண்டும் குழியுமான சாலை

Update: 2026-08-30 17:32 GMT
விக்கிரவாண்டி தாலுகா செம்மேடு கிராமம் முதல், அத்தியூர் திருக்கை வரை செல்லும் சாலை ஜல்லிகள் பெயர்ந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள், கிராம மக்கள் அந்த சாலையில் செல்லவே மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே சாலையயை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்