சாலையின் நடுவே பள்ளம்

Update: 2026-08-30 17:32 GMT
விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தினுள் உள்ள சாலையின் நடுவே பெரிய பள்ளம் உள்ளது. இவ்வழியாக செல்லும் வாகனஓட்டிகள் மற்றும் நடந்து செல்லும் பொதுமக்கள் அடிக்கடி சாலை பள்ளத்தில் சிக்கி விபத்துகளை சந்திக்கின்றனர். ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படும் முன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலை பள்ளத்தை சரிசெய்ய வேண்டும் என சமூகஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்