சென்னை அம்பத்தூர், திருவள்ளூர் நெடுஞ்சாலை ஆங்காங்கே சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் அந்த சாலையில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. சாலையில்செல்லும் வாகன ஓட்டிகளும் மிகுந்த சிரமம் அடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை வைக்கின்றனர்.