சென்னை மயிலாப்பூர், வைத்தியர் அண்ணாமலை தெருவில் மின்பெட்டி ஒன்று உள்ளது. இந்த மின்பெட்டி அதன் கதவுகள் சேதமடைந்து காணப்படுகிறது. மேலும், கதவுகள் திறந்துகிடப்பதால், அப்பகுதி மக்கள் அச்சத்துடனே அதனை கடந்து செல்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.