பழுதான மின்கம்பம்

Update: 2026-08-30 19:30 GMT

திருச்செந்தூர் தொகுதிக்கு உட்பட்ட காயல்பட்டினம் பெரிய நெசவு தெருவில் உள்ள ஓடையின் அருகே மின்கம்பம் உள்ளது. இதன் அடிப்பாகத்தில் காங்கிரீட் பெயர்ந்து ஆபத்தான நிலையில் உள்ளது. பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, இந்த மின்கம்பத்தை அகற்றிவிட்டு புதிதாக அமைத்துத் தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.

மேலும் செய்திகள்