புகாருக்கு உடனடி தீர்வு

Update: 2026-08-30 19:22 GMT

சுற்றுலாத்தலமான குற்றாலம் அருவிக்கு செல்லும் மெயின் ரோட்டில் எழில்நகர் பகுதியில் சாலையோரம் மின்கம்பம் ஒன்று சேதமடைந்த நிலையில் உள்ளதாக ஜெயக்குமார் என்பவர் அனுப்பிய பதிவு ‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் வெளியானது. இதையடுத்து பழுதான மின்கம்பம் மாற்றப்பட்டு புதிதாக அமைக்கப்பட்டது. கோரிக்கை நிறைவேற உறுதுணையாக இருந்த ‘தினத்தந்தி’க்கும், நடவடிக்ைக மேற்கொண்ட அதிகாரிகளுக்கும் அவர் நன்றியும், பாராட்டும் தெரிவித்தார். 

மேலும் செய்திகள்