அரும்பார்த்தபுரம் பைபாஸ் சாலையில் பொருத்தப்பட்டுள்ள மின்விளக்குகள் எரியாமல் காட்சிப்பொருளாக உள்ளன. இதனால் அந்த வழியாக இரவு நேரத்தில் செல்பவர்கள் விபத்தில் சிக்கி வருகின்றனர். விபத்தை தடுக்க மின்விளக்குகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.