நிலக்கோட்டை தாலுகா விராலிப்பட்டி அருகே ஜே.ஜே.நகரில் உள்ள தெருவிளக்குகள் பழுதடைந்து எரியாமல் உள்ளன. இதனால் இரவில் அப்பகுதி முழுவதும் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதன் காரணமாக பெண்கள் வீட்டைவிட்டு வெளியே செல்லவே அச்சப்படுகின்றனர். எனவே பழுதடைந்த தெருவிளக்குகளை விரைந்து சரிசெய்ய வேண்டும்.