எரியாத மின்விளக்குகள்

Update: 2026-08-30 14:45 GMT

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா திருமணஞ்சேரி கீழத்தெரு மற்றும் ஆற்றங்கரைக்கு செல்லும் சாலையில் மின் விளக்குகள் சில நாட்களாக சரியாக எரிவதில்லை. இதனால் இரவு நேரங்களில் பொதுமக்கள் நடந்து செல்வதற்கு அச்சப்படுகின்றனர். திருட்டு உள்ளிட்ட குற்றச்சம்பவங்களும் நடைபெற வாய்ப்பு உள்ளது. எனவே மேற்கண்ட பகுதிகளில் சம்பந்தப்பட்ட துறையினர் மின்விளக்குகளை எரிய விடவேண்டும்.

பொதுமக்கள், திருமணஞ்சேரி

மேலும் செய்திகள்