தெருவிளக்கு வசதி வேண்டும்

Update: 2026-08-30 11:10 GMT

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி தாலுகா கோழிக்குடிப்பட்டி பஞ்சாயத்திற்கு உட்பட்ட பகுதிகளில் போதிய மின்விளக்கு வசதி இல்லை. இதனால் இரவு நேரங்களில் அப்பகுதி இருள்சூழ்ந்து காணப்படுவதால் வாகனஓட்டிகள் செல்ல அச்சமடைகின்றனர். மேலும் இருட்டை பயன்படுத்தி திருட்டு சம்பவங்கள் நடக்க வாய்ப்பு உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் மேற்கண்ட பகுதியில் போதிய மின்விளக்கு வசதி ஏற்படுத்திதர வேண்டும்.

மேலும் செய்திகள்