பகலில் எரியும் மின்விளக்குகள்

Update: 2026-08-23 17:57 GMT
கடலூர் அடுத்த சின்னகங்கணாங்குப்பம் கிராமம் மகாலட்சுமி நகரில் தெரு மின்விளக்குகள் பகல் நேரத்திலும் இடைவிடாமல் எரிகின்றன. இதனால் மின்விளக்குகள் உடனுக்குடன் பழுதாகும் வாய்ப்பு உள்ளதோடு அரசு பணமும் வீணாகி வருகிறது. இதை தவிர்க்க மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்