ஆபத்தான மின்கம்பம்

Update: 2026-08-23 16:45 GMT

சுற்றுலாத்தலமான குற்றாலம் அருவிக்கு செல்லும் மெயின் ரோட்டில் எழில்நகர் பகுதியில் சாலையோரம் மின்கம்பம் ஒன்று சேதமடைந்த நிலையில் உள்ளது. இந்த வழியாக அதிகளவிலான வாகனங்களில் சுற்றுலா பயணிகள் செல்வதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இந்த மின்கம்பத்தை சரி செய்யுமாறு வேண்டுகிறேன். 

மேலும் செய்திகள்