பழுதடைந்த மின்மாற்றி

Update: 2026-08-23 13:16 GMT

திருச்சி மாவட்டம் உப்பிலியபுரம் ஒன்றியம் சோபனபுரம் பகுதியில் பழுதடைந்த மின்மாற்றி மாற்றப்படாததால் அப்பகுதியில் மின்விநியோகம் தடைபட்டுள்ளது. இதனால் விவசாயப் பயிர்களுக்கு தேவையான நீர்ப்பாசனம் செய்ய முடியாமல் பயிர்கள் கருகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே பழுதடைந்த மின்மாற்றியை அகற்றிவிட்டு புதிய மின்மாற்றி அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்