அடிக்கடி மின்தடை

Update: 2026-08-23 10:06 GMT

கிணத்துக்கடவு அருகே திருமலையம்பாளையம் பிரிவு பகுதியில் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. இதனால் அங்குள்ள தொழில் நிறுவனங்களை சேர்ந்தவர்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். சரிவர தொழிலை மேற்கொள்ள முடியாமல் நஷ்டம் அடையும் நிலை உள்ளது. எனவே சீராக மின் வினிேயாகம் செய்ய சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்