மின்விளக்குகள் அமைக்க வேண்டும்

Update: 2026-08-16 19:09 GMT
சின்னசேலம் அடுத்த பூசப்பாடி- மூங்கில்பாடி வரை செல்லும் சாலையில் மின்விளக்குகள் அமைக்கப்படவில்லை. இதனால் இரவு நேரத்தில் அப்பகுதி முழுவதும் இருள் சூழ்ந்து காணப்படுவதால் சாலையில் உள்ள பள்ளம் தெரியாமல் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் நிலை உள்ளது. மேலும் இருளை பயன்படுத்தி வழிப்பறி உள்ளிட்ட குற்றசம்பவங்களும் நடக்க வாய்ப்புள்ளது. எனவே அங்கு மின்விளக்குகள் அமைத்து தர மின்வாரியத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்