அபாய மின்கம்பம்

Update: 2026-08-16 18:18 GMT
ஆத்தூர் பஸ் நிலையம் எதிரில் அமைந்துள்ள மின்கம்பம் மிகவும் பழுதடைந்து காங்கிரீட் பெயர்ந்து கீழே விழும் அபாய நிலையில் உள்ளது. இந்த மின்கம்பத்தில் முட்டு கொடுக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளது. அதன் அருகில் டீக்கடைகள் உள்ளதால் பயணிகள் பலர் வருகிறார்கள். விபத்து ஏற்படும் முன்னர் இந்த மின்கம்பம் அப்புறப்படுத்தப்படுமா?.

மேலும் செய்திகள்