எரியாத தெருவிளக்குகள்

Update: 2026-08-16 14:13 GMT

புதுக்கோட்டை மாவட்டம் முக்கணாமலைப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட கனரா வங்கி மற்றும் அதனை சுற்றியுள்ள தெருக்களில் கடந்த ஒரு வாரமாக தெருவிளக்குகள் எரியவில்லை. இதனால் இரவு நேரங்களில் அப்பகுதி முழுவதும் இருள் சூழ்ந்து காணப்படுவதால், பொதுமக்கள் நடமாட முடியாமல் சிரமப்படுவதுடன் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. எனவே பழுதடைந்துள்ள தெருவிளக்குகளை உடனடியாக சரிசெய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்