ஆபத்தான நிலையில் மின்கம்பம்

Update: 2026-10-04 06:45 GMT
கள்ளக்குறிச்சி நகராட்சி கருணாபுரம் 8-வது வார்டு சிறுவங்கூர் சாலையில் அமைக்கப்பட்ட இரும்பு மின்கம்பம் துருப்பிடித்து எந்த நேரத்திலும் இடிந்து விழும் நிலையில் ஆபத்தான முறையில் உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் கடும் அச்சத்தில் உள்ளனர். எனவே சேதநமடைந்த நிலையில் உள்ள இந்த மின்கம்பத்தை அகற்றி புதிய மின்கம்பம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும் செய்திகள்