சேதமடைந்த மின் கம்பம் மாற்றப்படுமா?

Update: 2026-09-27 19:13 GMT

அரக்கோணம் நாகலம்மன் நகர் பகுதி ராகவேந்திரா நகர் பிள்ளையார் கோவில் முதல் குறுக்கு தெருவில் உள்ள மின் கம்பத்தின் சிமெண்டு பூச்சு பெயர்ந்து எந்நேரமும் கீழே விழும் ஆபத்தான நிலையில் உள்ளது. இது குறித்து மின் வாரிய அதிகாரிகளுக்கு பல முறை புகார் தெரிவித்தும் அலட்சியமாக இருந்து வருகின்றனர். அசம்பாவிதம் நடக்கும் முன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து மின்கம்பத்தை மாற்றி அமைப்பார்களா?

-வெங்கடேசன், அரக்கோணம். 

மேலும் செய்திகள்