புதுச்சேரி அரும்பார்த்தபுரம் பைபாஸ் சாலையில் பொருத்தப்பட்டுள்ள மின்விளக்குகள் முறையாக எரிவதில்லை. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதால் மின்விளக்குகளை ஒளிர வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.