தெற்கு சூரங்குடி வடலிகாட்டுவிளை பகுதியில் பிரதான சாலையோரத்தில் அமைக்கப்பட்டுள்ள 2 மின் கம்பங்களில் விளக்குகள் பழுதடைந்து காணப்படுகிறது. இதனால் இரவு நேரங்களில் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இந்த சாலையில் விஷ பூச்சிகள், பாம்புகளின் நடமாட்டம் அதிகமாக இருப்பதால் அந்த வழியாக செல்லும் பாதசாரிகள் அச்சத்துடனேயே சென்று வருகின்ஒளிராத மின்விளக்குறனர். எனவே, பொதுமக்கள் நலன்கருதி பழுதடைந்த மின்விளக்கை அகற்றி விட்டு புதிய மின்விளக்கை பொருத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-லிங்கேஸ்வரன், தெற்கு சூரங்குடி.