ஊசுடு தொகுதிக்கு உட்பட்ட தொண்டமாநத்தம்-துத்திப்பட்டு சாலையில் மின்கம்பம் மற்றும் டிரான்ஸ்பார்மர்கள் மீது செடி, கொடிகள் வளர்ந்து ஆக்கிரமித்துள்ளன. இதனால் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. செடி, கொடிகளை அகற்ற மின்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?