உயர் கோபுரத்தில் எரியும் ஒரே மின் விளக்கு

Update: 2026-09-27 18:55 GMT

ஜோலார்பேட்டை ஒன்றியம் ஏலகிரிமலை ஊராட்சி அத்தனாவூர் பஸ் நிறுத்தத்தில் உயர் கோபுர மின் விளக்கு உள்ளது. அதில் ஒரு மின் விளக்கு மட்டுமே எரிகிறது. மற்ற மின் விளக்குகள் பொருத்தப்படவில்லை. உயர் கோபுர மின் விளக்கில் இதர மின் விளக்குகளை பொருத்தி எரியவிட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-எம்.யுக கவிவேந்தன், திருப்பத்தூர். 

மேலும் செய்திகள்