தென்காசி மாவட்டம் கடையத்தில் முன்னறிவிப்பின்றி அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. குறிப்பாக இரவினில் அடிக்கடி மின்தடை ஏற்படுவதால் நோயாளிகள், கர்ப்பிணிகள். மாணவர்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். எனவே சீரான மின்வினியோகம் வழங்கிட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.