ஆபத்தான மின்கம்பம்

Update: 2026-08-16 13:42 GMT

ஏரியூர் அருகே உள்ள நாகமரை ஊராட்சிக்கு உட்பட்ட சின்ன காட்டூர் பகுதியில் மின்கம்பம் உள்ளது. இந்த மின்கம்பம் சேதமடைந்து ஆபத்தான நிலையில் காட்சி அளிக்கிறது. வேகமாக காற்று அடித்தால் அந்த மின்கம்பம் உடைந்து விழும் அபாயம் உள்ளது. எனவே பெரும் அசம்பாவிதங்கள் ஏற்படும் முன்பு மின்வாரிய துறையினர் விரைந்து நடவடிக்கை எடுத்து சேதமான மின்கம்பத்தை அகற்றிவிட்டு புதிய மின்கம்பம் அமைக்கலாமே!


மேலும் செய்திகள்