ஆபத்தான மின்பெட்டி

Update: 2026-08-23 06:04 GMT

சென்னை தரமணி, சரஸ்வதி தெருவில் சாலையோரம் மின்பெட்டி உள்ளது. இந்த மின்பெட்டியின் கதவு திறந்தவாறும், மின்வயர்கள் வெளியே வந்து கிடப்பதுமான ஆபத்தான வகையில் உள்ளது. இதனால் சாலையில் செல்லும் பொதுமக்கள், அச்சத்துடனே அந்த மின்பெட்டியை கடந்து செல்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மேலும் செய்திகள்