எலும்புச்கூடான மின்கம்பம்கள்

Update: 2026-08-30 07:10 GMT

திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி அம்மா நகரில் உள்ள மின்கம்பங்கள் சேதமடைந்து உள்ளது. இதில் சில மின்கம்பங்கள் அதன் கான்கீரிட் பெயர்ந்து கீழே விடும்படி, எலும்புக்கூடான நிலையில் காணப்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து மின்கம்பங்களை சரிசெய்யவேண்டும்.

மேலும் செய்திகள்