ஆபத்தான முறையில் தொங்கும் மின்விளக்கு

Update: 2026-08-23 19:37 GMT

வேலூர் சத்துவாச்சாரி கெங்கையம்மன் கோவில் அருகில் உள்ள சுரங்க நடைபாதையில் மின்விளக்கு ஒன்று தொங்கியபடி எரிகிறது. இந்த மின் விளக்கு எப்போது வேண்டுமானாலும் கீழே விழலாம். தொங்கும் மின் விளக்கால் அந்த வழியாக மக்கள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-துரைசாமி, வேலூர்.

மேலும் செய்திகள்