திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி அருகே நாரியூர் கிராமத்தில் பஸ் நிலையத்தின் அருகே உயர் மின்கோபுரம் பழுதடைந்துள்ளது. அதன் மேலே 2 மின் விளக்குகள் மட்டுமே உள்ளன. அவை சரிவர எரிவது இல்லை. எனவே உயர்மின்கோபுரத்தை அகற்றி விட்டு புதிய கம்பம் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-காஜேந்திரன், நாரியூர்.