மின்கம்பத்தை சூழ்ந்த மரங்கள்

Update: 2026-08-30 07:06 GMT

சென்னை தாம்பரம், மாணிக்கம்நகரில் மின்கம்பத்தை சூழ்ந்தவாறு மரங்கள் வளர்ந்துள்ளன. இதனால் இரவு நேரங்களில் மின்கம்பத்தில் உள்ள தெருவிளக்குகளின் வெளிச்சம் இன்றி காணப்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டி அப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

மேலும் செய்திகள்