ஆபத்தான மின்கம்பம்

Update: 2026-08-30 10:30 GMT

புதுக்கோட்டை - மணப்பாறை சாலையில் குடுமியான்மலை ஊராட்சி மன்றக் கட்டிடம் அருகில் உள்ள மின்கம்பம் பழுதடைந்து எப்போது வேண்டுமானாலும் சாய்ந்து விழும் ஆபத்தான நிலையில் உள்ளது. மேலும் தற்போது மழைக்காலம் என்பதால் காற்றடிக்கும் போது அவ்வழியாக செல்லும் சிறுவர்கள், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மீது விழுந்து உயிர்சேதம் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சேதமடைந்த மின்கம்பத்தை அகற்றிவிட்டு புதிய மின்கம்பம் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்