சென்னை ஓட்டேரி, இரட்டைமலை சீனிவாசன் சாலையில் உள்ள எஸ்.எஸ்.புரம் பகுதியில் பொதுக்கழிப்பறை உள்ளது. இந்த கழிப்பறை பராமரிப்பின்றி, பயன்படுத்தப்படாமல் உள்ளது. மேலும் இரவு நேரங்களில் மர்ம நபர்கள் மது குடிக்கும் இடமாகவும் மாறி வருகிறது. எனவே சம்பந்தப்பட்பட மாநகராட்சி துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.