பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படுமா?

Update: 2026-09-06 07:22 GMT

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி பகுதியில் உழவர் சந்தை உள்ளது. இந்த சந்தையை மேம்படுத்தி மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்பது அப்பகுதி மக்கள் நீண்டகால கோரிக்கையாக உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கைஎடுத்து உழவர் சந்தையை பயன்பாட்டுக்கு கொண்டுவரவேண்டும்.

மேலும் செய்திகள்