புதுச்சேரி கிராமப்புறத்தில் கொசுத்தொல்லை அதிகரித்து வருகிறது. இதை தடுக்க சுகாதார துறை மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து மூலம் கொசு புகை மருந்து அடித்து, கொசு தொல்லையை தடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.