தெருநாய்கள் தொல்லை

Update: 2023-10-29 10:59 GMT

தெருநாய்கள் தொல்லை

பல்லடம் ஊராட்சி ஒன்றியம், கரைப்புதூர் ஊராட்சி குன்னாங்கல்பாளையம் வார்டு பகுதியில் கணபதிபாளையம் பிரிவு ரோடு முதல் குன்னாங்கல்பாளையம் வரை தெரு நாய்கள் அதிகமாக சுற்றித் திரிகிறது.தெரு நாய்களினால் அருகில் உள்ள தோட்டங்களில் ஆடு, மாடு, கோழி வளர்ப்பதில் சிரமம் ஏற்படுகிறது. சாலையின் குறுக்கே ஓடுவதால் வாகனத்தில் ெசல்ேவாரும் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.அதனால் கரைப்புதூர் ஊராட்சி நிர்வாகத்தினர் தெருநாய்களை கட்டுப்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

முருகன்,குன்னங்கல்பாளையம்.

8986776558

மேலும் செய்திகள்