சாலையில் திரியும் மாடுகள்

Update: 2023-10-22 15:59 GMT

புதுவை வேல்ராம்பேட் ஏரிக்கரைக்கு செல்லும் சாலையில் மாடுகள் சுற்றித்திரிகின்றன. இதனால் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் அடிக்கடி விபத்துகளில் சிக்குகின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து தெருவில் திரியும் மாடுகளை பிடித்து பட்டியில் அடைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்