வீணாகும் வாகனம்

Update: 2023-10-08 13:49 GMT

புதுச்சேரி காவல்துறை அலுவலகத்தில் குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இவை மழை, வெயிலில் மக்கி வீணாகி வருகிறது. இந்த வாகனங்கள் ஏலம் விட நடவடிக்கை எடுக்கப்படுமா?

மேலும் செய்திகள்